Posts

Showing posts with the label Vinayaka

Sri Vinayaka

Image
Agajaanana Padmaarkam  Gajaananam Aharnisham Aneka Dam Tam Bhaktaanam  Eka Dantam Upasmahe கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி      கப்பிய கரிமுகனடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ      கற்பக மெனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்      மற்பொரு திரள்புய  மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை      மட்டவிழ் மலர்கொடு  பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்      முற்பட எழுதிய  முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்      அச்சது பொடிசெய்த  அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்      அப்புன மதனிடை  இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை      அக்கண மணமருள்  பெருமாளே